Print this page
ஞாயிற்றுக்கிழமை, 03 December 2017 11:42

ஸ்ரீ கார்த்த வீர்யார்ஜுனர் காயத்ரீ

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

அரன் முதன்மகனே போற்றி
ஆனைமா முகனே போற்றி
ஆதாரப் பொருளே போற்றி
ஆனந்த வடிவே போற்றி

######

ஸ்ரீ கார்த்த வீர்யார்ஜுனர் காயத்ரீ
(காணாமல் போன பொருள் கிடைத்திட)

”ஓம் கார்த்தவீர்யாய வித்மஹே,
சகஸ்ர ஹஸ்தாய தீமஹி
தந்நோ அர்ஜுன ப்ரசோதயாத்”

(ஆயிரங்கை கொண்ட அரசனே, சேயுயிர்கள்
காத்தவனே, தவறியது கிட்டிட அருள்வாய்
கார்த்தவீர்யா போற்றி.)

######

Read 11622 times Last modified on வெள்ளிக்கிழமை, 08 December 2017 05:10
Login to post comments