ஊர்: ராம்போத
மூலவர்: ஹனுமான்- 16' உயரம்
இறைவன்:
இறைவி:
உ:
பிறசன்னதிகள்: விநாயகர், தியானேஸ்வர், ராமர்-சீதா, லட்சுமணன்
மரம்:
தீர்:
3காலபூஜைகள் தி.நே-0700-1245,1330-1830
தொலைபேசி + 94522259645
சுவாமி சின்மயானந்தா நுவரேலியாவிலுள்ள காயத்திரி பீடத்திற்கு சென்று திரும்பியபோது அவரது வாகனம் இந்த இடத்தில் நின்றுவிட காரிலிருந்து இறங்கி தியானத்தில் அமர்ந்து இந்த இடத்தில் அனுமனின் சந்நித்யம் இருப்பது கண்டு விவேந்தன் மலைப் பகுதியாகி இங்கு பத்து ஏக்கர் நிலம் வாங்கி கோவில் கட்டினார். ராம்போத்- ராமர் சக்தி எனப் பெயர் சூட்டி ஹனுமன் சிலை பிரதிஷ்டை. ஹனுமன் முதன் முதலில் இலங்கையில் கால் பதித்த இடம். ராமபிரானின் மோதிரத்தை-கணையாழி சீதையிடம தந்த நிகழ்வு- மோதிரத்திருவிழா.மகாஉற்சவம்.