ஊர்:இந்திரகீழமலை #
இறைவன்:மல்லேஸ்வரஸ்வாமி
இறைவி: கனகதுர்க்கா
பிறசன்னதிகள்: விநாயகர், முருகன்,கங்காதேவி, ராஜராஜேஸ்வரி, நடராஜர் -சிவகாமி
தி.நே-07-12,16-21
# 04-07-2015-குருஸ்ரீ பகோரா பயணித்தது.(2)
51'உயரமுள்ள காந்தி ஸ்தூபி. அர்ஜுனன் தவம் செய்து பாசுபதா அஸ்திரம் பெற்றான். பிரம்மா பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)