ஊர்:இந்திரகீழமலை.அ-7, # கிருஷ்ணா நதிகரையில்
மூலவர்:கனகதுர்க்கா-8கரங்கள்(சு)
இறைவன்: மல்லேஸ்வரசுவாமி
இறைவி:
பிறசன்னதிகள்: முருகன், விநாயகர்.
தி.நே: 07-20
04-07-2015-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
கிருஷ்ணா நதிக்கரையில் உள்ள இந்திர கீழத்திரி மலையில் அமந்துள்ளது. இது காளிகா புராணம். 51 சக்தி பீடங்களில் ஒன்று. மகிஷாசூரனை அழித்த சந்தோஷத்தால் இங்கு தங்க மழை பொழிய வைத்தாள். பிரம்மா லிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபாடு. ஆதிசங்கரர் ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
