ஊர்:சின்னதிருப்பதி#,துவாரகைதிருமலை
இறைவன்: ஸ்ரீவெங்கடேஸ்வரர்(சு)
இறைவி:
பிறசன்னதிகள்: தெற்கு5நிலைராஜ+4புறமும்கோபுரங்கள். தி.நே-0430-1130,1600-2000
# 29-09-2018-குருஸ்ரீ பயணித்தது
ராமரின் பெரியப்பா அஜமஹாராஜ இங்கு வழிபடார். இந்துமதியை கண்டு திருமணம் செய்துகொண்டார். அதனால் அரசருடன் போரிட நேர்ந்தது. திருமணத்திற்குப் பின் கோவிலுக்குச் சென்று வழிபடவில்லை என்பதால்தான் போர் என் நினைத்து மனம் உருகி வேண்டினார். மன்னரும் போர் எதற்கு என கைவிட்டார்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)