gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

செல்லும் வழி: காக்கிநாடாஅருகில்,ராஜமுந்திரி-50
தகவல்கள்:

ஊர்:திராக்க்ஷராமா # தஷவாடிகா
இறைவன்:பீமேஸ்வரசுவாமி- சு. 14' .வெள்ளைலிங்கம்-6'
இறைவி: ஸ்ரீமாணிக்யாம்பா
பிறசன்னதிகள்: ஸ்ரீதுண்டிகணபதி, ஸ்ரீநாட்டிய கணபதி, ஸ்ரீஅனுமன், ஸ்ரீலக்ஷிமிநாராயணர், ஸ்ரீகாலபைரவர், ஸ்ரீவடுக பைரவர், ஸ்ரீவாமனர், ஸ்ரீநடராஜர், ஸ்ரீவிஸ்வேஸ்வரர் ,ஸ்ரீகனக துர்கா, ஸ்ரீஅன்னபூரணி, ஸ்ரீகாசிவிஸ்வநாதர், ஸ்ரீசப்த மாதர்கள், ஸ்ரீபாலபீமேஸ்வரர். ஸ்ரீமுருகன் சர்ப்ப ரூபம். ஸ்ரீவீரபத்திரர்.
ராஜகோபுரம்.வெளிப்பிரகாரத்தில் 4 கோபுரங்கள்                                                                                                                                                                                                தீர்-கோதாவரி-7நதிகள்சங்கமம்- சப்த கோதாவரி
தி.நே-06-1200,1600-2000

சிறப்புகள்:

# 29-09-2018-குருஸ்ரீ பயணித்தது

தட்சன் யாகம் நடத்திய இடம்-தஷவாடிகா என்று அழைக்கப்பட்டு பின் மருவி த்ராக்ஷராமம் என்றானது.

பார்வதியின் கன்னம் விழுந்த தலம்- சக்திபீடம்

7நதிகளின் வாயிலாக உற்பத்தி. நதி நீராடல் சிறப்பு.

கிழக்கு கோபுரம்-கோகுலாம்மா, மேற்கு கோபுரம்- நூகாம்பிகா, வடக்கு கோபுரம்- மூடாம்பிகா, தெற்கு கோபுரம்-கட்டாம்பிகா என 4 அம்மன்கள் பெயரில். 

தாரகாசூரன் ஈசனை நோக்கித் தவமிருந்து தனக்கு தொண்டையில் ஒரு ஆத்ம லிங்கம் வேண்டும். அது உடைந்தால் மட்டுமே தனக்கு மரணம் வர வேண்டும் என வரம் பெற்றான். முருகப் பெருமானால் வதைக்கப்பட்டபோது அவன் தொண்டையிலிருந்த லிங்கம் ஐந்து பகுதியாக உடைந்து விழுந்தது. அவை பஞ்சராமா க்ஷேத்திரங்கள் எனப்பட்டது. முதல் பெரிய பகுதி விழுந்த இடம் திராக்ஷாராமா. பஞ்ச-ஐந்து ஆராமா-மனஅமைதி. மன அமைதி தரும் ஐந்து தலங்கள்- 1.திராக்ஷாராமா, 2.குமாரராமா, 3.க்ஷீராராமா, 4. பீமாரமா, 5.அமராராமா.

அகத்தியரும் சப்த ரிஷிகளும் கோதாவரியில் நீர் எடுத்துவர அவர்கள் பின் நதிநீர் ஆர்ப்பரித்துவர துல்யர் ரிஷி நதிநீரால் தனது ஆசிரமம் நீருக்குள் மூழ்கிவிடும் என்பதால் அவர்களைத் தடுக்க, அகத்தியரும் சப்தரிஷிகளும் பாதாளத்தில் பயணித்து வருவதற்குள் சூரியன் முதல் பூஜையை பண்ணியதால் அகத்தியரும், சப்த ரிஷிகளும் வருத்தமுற இறைவன் அன்றாட ஆராதனைக்கு சப்த கோதாவரியிலிருந்தே நீர் எடுத்து தீர்த்தமாக பயன் படுத்தப்படும் என்று அருளினார். தினம் சூரிய பூஜை-பாஸ்கரத்தலம்.

இப்பகுதியில் கடும் வெப்பம் சூழ்ந்ததால் சந்திரன் அஷ்ட திக்குகளிலும் லிங்கம் பிரதிஷ்டை செய்து அவ்விடத்தை குளிர்விக்க- அஷ்ட சோமேஸ்வரர் ஆலயங்கள்.

அகத்தியர் அலோசனைப்படி இராமர் நரசிம்மர்-லட்சுமி பிரதிஷ்டை செய்து வழிபாடு-ஷேத்ரபாலர்

14’ உயர படிக லிங்கம்.கீழ்தளத்தில் அடிப்பாகம், முதல் தளத்தில் ருத்ர பந்தலில் சிவன்.

அடிபாகம் கீழ் தளத்தில். 400 கல்வெட்டுகள். கீழைச் சாளுக்கிய மன்னன் பீமன் ஆட்சிக் காலத்தில் கி.பி.892--902 கட்டப்பட்ட கோவில். 12 ஏக்கர் பரப்பளவு.

மணிகைஸ் கற்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது-மாணிக்காம்பா.(சக்திபீடம்)

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-55

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27046414
All
27046414
Your IP: 3.14.142.115
2024-04-20 06:24

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg