gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

செல்லும் வழி: காக்கிநாடாஅருகில்.அன்னவரம்.ர.நி.-7, ராஜமுந்திரி-தர்மாவரம் வழி- 83 கி.மீ
தகவல்கள்:

ஊர்: அன்னாவரம்# 
மூலவர்: ஸ்ரீவீரவெங்கடசத்யநாராயணசுவாமி, ஸ்ரீசத்தியதேவர்
இறைவன்:சிவன்
இறைவி:
தாயார் ஸ்ரீசத்தியவதி
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர்.ஸ்ரீசேத்ரபால் தனிசன்னதி- ஸ்ரீசீதா ராம லட்சுமணன், ஸ்ரீநாகேந்திரர், ஸ்ரீஆஞ்சநேயர்வனதுர்க்கா, கனகதுர்க்கா (காவல்தெய்வங்கள்)
5நிலை ராஜகோபுரம்.                                                                                                                                                                                                                                                      மரம்:அங்குடு
தீர்: பம்பாவதி நதி
தி.நே-0700--2100

                                                                                                                                                                                                

சிறப்புகள்:

06-07-2015-குருஸ்ரீ பகோரா பயணித்தது.(2)

300 அடி உயரம். 800 மீட்டர் தூர மலைப் பாதை.-வாகனங்கள் செல்ல.460 படிக்கட்டுகள் நடைபயணத்திற்கு.

இராஜா இடுகட்டி வேங்கடராமராய பகதூர் மற்றும் சூர்யபிரகாஷ் ராவ் ஆகியோரின் கனவில் சத்யநாராயணர் தோன்றி  குன்றின்மீது தான் இருக்கும் புற்றைக் காட்டியதால் அதைக் கண்டு ஆலயம் 1891-ல் அமைக்கப்படது

ரத்தினகிரி மலையில்-கருவறையில் வலதுபுறம் சிவன் லிங்க ரூபமாக பாணத்தில் முக அமைப்புடன், நடுவில் சத்யநாராயனன், இடதுபக்கம் லட்சுமி- சதியவதி.-சத்யதேவுடு,சத்யவதி அம்மவாரு

கீழே முதல்மாடியில் சத்யநாத திருவடிகள்-யந்திர ஸ்ரூபம்.

தொடர்ந்து அன்னதானம் அளித்துக் கொண்டிருக்கும் தலம்- அன்னவரம். பக்தர்களின் ஆசையை(அன்ன) நிறைவேற்றும் தலம் அன்னவரம்.

இவ்வூர் மக்களுக்கு அங்குடு மரத்தனடியில் ஆவணி வளர்பிறை துவிதை மக நட்சத்திரத்தில் காட்சி. பின் அம்மரம் நேரேள்ளம்மா என்ற கிராம தேவதையாக- இதுவே தலவிருட்சம். இம்மரம் பிரம்மா விஷ்ணு சிவ சக்தி ரூபமாக வழிபாடு- தேங்காய் எண்ணெய் விளக்கு ஏற்றி.

கோதுமை பொங்கல் பிரசாதம் சிறப்பு. வைகாசி பிரம்மோற்சவம்.

பம்பாவதி நீரே திருமஞ்சனத்திற்கு உபயோகப்படுத்தப்படுகின்றது.

அனைத்து வரங்களும் கிடைக்குமிடம் .ஆதலால் அன்னவரம். சத்யநாராயண பூஜை இந்தியாவில் தினசரி நடைபெறும் தலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-55

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27045718
All
27045718
Your IP: 18.217.84.171
2024-04-20 04:06

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg