ஊர்:சிம்ஹாசலம்,சிங்கமலை#
இறைவன்:ஸ்ரீவராகலட்சுமிநரசிம்மசுவாமி,சிம்மாசலேஸ்வரர்
இறைவி:
பிறசன்னதிகள்:சிம்மாத்திரிஅப்பண்ணா,ஆண்டாள்.காசிவிஸ்வநாதர்(ராஜ கோபுரமருகில்) தி.நே-07-12,16-2000
05-07-2015-குருஸ்ரீ பகோரா பயணித்தது.(2)
கடல் மட்டத்திலிருந்து 800' உயரமலை சிம்மாசலம். சிம்மா-சிங்கம், ஆச்சலம்-மலை-சிங்கமலை. மலைப்பாதையில் தேவஸ்தான பேருந்துகள், 486 படிகள். கருவறை சுற்றிலும் உள்ள தூண்கள் மண்டபங்கள் சிற்பங்கள் சிறப்பு. வருட முழுவதும் சிம்மாசலேஸ்வரர் சந்தனக் காப்பில். அட்சய திருதி அன்று மட்டும் தரிசனம். சிவாரி கம்பஸ்தம்பம்- கர்ப்பம் தரிக்க பெண்கள் வழிபாடு சிறப்பு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)