ஊர்: உண்டிகேவ்,விஜயவாடா
இறைவன்: அனந்தபத்பநாபர்-சயனகோலம்-25'நீளம்
இறைவி:
பிறசன்னதிகள்: முதல்மாடி-விநாயகர், பிரம்மா, ஸ்ரீகிருஷ்ணதேவராஜர், உக்ர நரசிம்மர், நரசிம்மர்+ஹிரண்யன்,பைரவி. 2ம் மாடி-விஷ்ணு கையின்கீழ் தும்பர முனி, ராமனுஜர், ஸ்ரீதேவி,பூதேவி விஷ்ணு, நாபிக் கொடியில் பிரம்மா. தேவர்கள். ஜெய விஜயர்கள் தி.நே-0700-1200,17-2000
04-07-2015-குருஸ்ரீ பகோரா பயணித்தது.
குடவரைக் கோவில். இந்து அகழ்வாராய்ச்சி பாதுகாப்பில் உள்ளது. நுழைவுக் கட்டணம். அனந்த பத்மநாபர் சயனக்கோலம் அற்புதமானது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)