gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

செல்லும் வழி: சிக்மங்களுர்-39,ஹாசன்-33, பேளூர்-16,மைசூர்-149
தகவல்கள்:

ஊர்: ஹளபேடு,துவாரசமுத்திரம்#
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஹொய்சாளேஸ்வரஸ்வாமி,ஸ்ரீஷாந்தலேஸ்வரர்
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்:அருகில் ஸ்ரீகேதாரீஸ்வரர் கோவில்
மரம்:
தீர்:
தி.நே-0600-1800,

சிறப்புகள்:

# 05-05-2009- குருஸ்ரீ பகோரா பயணித்தது. (2) 

12-ம்நூற்றாண்டு-ஹொய்சாள சிற்பங்கள் சிறப்பு. 180 ஆண்டுகள் கட்டப்பட்டது.

11அடுக்கு சிற்பங்கள். யானைகள் 1248, சிங்கம்-1800, குதிரை-1600,

பூக்கள், இராமாயண, மகாபாரத கதை நிகழ்வுகள், கடவுள், தேவதைகள், பறவைகள், மிருகங்கள், நடனமங்கையர், அன்னபறவைகள், பிரம்மா, காமதேனு, 7மிருகங்கள் சேர்ந்த சிற்பம் -மாக்ரா, நந்திகள்-7',9' நடனமாடும் பெண்கள்14,

108 தூண்கள் 5பகுதியாக, வித்தியாசமான தூண்கள், மேல்பகுதியில் வலம்புரி, இடம்புரி கணேஷ், நாகராஜ், விஷ்ணு, சிவ, மகிஷாசுமர்த்தினி, சிவநடனம், கஜமூர்த்தி, அஷ்டபுஜகனேஷ், ராவணன் கைலாயம் பெயர்த்தல், சிவபார்வதி நந்திமேல், லட்சுமி நாராயணன், உறிஞ்சு குழல், பைனாகுலர், ராக்கட், சக்ரஃவியூகம், துராணர், கிருஷ்ணர், அர்ச்சுணன், சிவன் இரத்தம் குடிக்கும் போய்களை வெட்டுதல்-காலபைரவர், மாதவர், கோவிந்த நாராயணன், காலசக்கரம், சரஸ்வதி, மோனாலிஸம், வாலி சுக்ரீவன், ராமர், சங்கரநாராயணன், ஹரிஹரன், சென்னகேசவன், எகிப்தியர், ஐரோப்பியர், இந்தியர் உடை அலங்காரச் சிலைகள், இந்திரன், இந்திரானி, ஐராவதம், கருடன், குருஷ்ணன், சத்யபாமா, சூரியன்-உஷா-சாயா, கர்ணன், அர்சுனன், கன்னடபார்வதி-காளி கோபநிலை, விநாயகர் நடனம், வாமனம், சுக்ராச்சாரியார், 3'பாலி- திருவிக்ரம அவதாரம். லட்சுமி, தாமரை, பிரகலாதன்-ஹிரண்யன், இராமாயணம், மகாபாரதம் மற்றும் சரித்திர இதிகாச நிகழ்வுகள் மிக ரம்மியமாகவும் துல்லியமாகவும் நுண்ணியமாகவும் செதுக்கப்பட்ட அழகான 35000 சிற்பங்கள் நிறைந்த பிரமிக்கவைக்கும் நட்சத்திர வடிவிலான கோவில் முழுமையாக முற்றுப்பெறாத நிலையில். 1121ல் ஆரம்பிக்கப்பட்டு 1207ல் நிறுத்தப்பட்டது.

மனித கைகளால் செதுக்கிய ஒரு சிறந்த ஒப்புயர்வற்ற கலைக்கோவில். எதிரில் நந்தி மண்டபம் சிறப்பு.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-56

 

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27059290
All
27059290
Your IP: 18.119.131.72
2024-04-23 14:17

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg