ஊர்: குறுவத்தி, துங்கபத்ரா நதிக்கரை
மூலவர்:
இறைவன்: ஸ்ரீமல்லிகார்ஜுனர்-கிழக்கு நோக்கி
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீகணபதி, ஸ்ரீகார்த்திகேயன்,
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
1085-ம் ஆண்டு ஆறாம் விக்ரமாதித்ய சாளுக்கிய ம்ன்னன் கட்டியது.
அழகிய அப்சரஸ்கள். நாகபந்தனம் சிற்பங்கள் சிறப்பு. கல்லான எழில் மிகுந்த தோரணங்கள் சிறப்பு, 10அடி நீளமும், 9அடி உயரமும் கொண்ட நந்தி தேவர்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)