ஊர்: ஹுவினஹடஹள்ளி
மூலவர்:
இறைவன்: ஸ்ரீகல்லேஸ்வரர்-கிழக்கு நோக்கி
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
ஹூவு-மலர்கள், ஹடக-படகு, ஹள்ளி-கிராமம். மலர்ப்படகு கிராமம்.- மல்லிகைத் தோட்டங்கள் நிறைந்த பகுதி. அரண்மனைக்கு மலர்கள் இங்கிருந்து துங்கபத்ராவில் படகுமூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)