ஊர்:மங்களுர்#
மூலவர்:மங்களாதேவி
இறைவன்:
இறைவி:
பிறசன்னதிகள்:
3காலபூஜை
தி.நே-06-13,15-21
# 04-11-2013- குருஸ்ரீ பகோரா பயணித்தது
தொலைபேசி-0824-425476
ஹிரண்யாட்சனின் மகள் விகாசினி தந்தையைக் கொன்ற மகாவிஷ்ணுவை பழிவாங்க தேவலோகத்தை தாக்க இந்திரன் ஓட, குபேரன் அவலை கீழே தள்ளிவிட்டான். பிரம்மாவின் ஆலோசனைப்படி பார்வதி வேடம்பூண்டு சிவனை தியானிக்க சிவன் அவளுடன் சேர்ந்தார். அந்தாகாசூரன் பிறந்தான். தேவர்கள் வேண்டுகோளுக்கிணங்க சக்தி போரிட்டு அந்தாகாசுரனைக் கொன்றாள். அன்னைக்கு கோவில் எழுப்பட்டது. காலவெள்ளத்தில் மண்மூடிய கோவிலை பரத்வாஜர் மூலம் அறிந்து பங்க்ராஜா புனருத்தாரணம் செய்வித்தான். நவராத்திரி சிறப்பு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
