ஊர்:சிவகங்கா#
இறைவன்:கங்காதேஸ்வரர்(சு)
இறைவி:பார்வதியம்மாள்
பிறசன்னதிகள்:பாறைவிநாயகர்-5'.ஸ்வர்ணம்பாதேவி/கென்னம்மா.சுப்ரமணி,வீரபத்ரர், விநாயகர்.பாறைவீரபத்ரசுவாமி-5'
3நிலைகீழ்+5நிலைமேல்கோபுரம்
தீர்-குளம்,குப்த,சிவகங்கா,பாதாளகங்கா
தி.நே-09-12
# 04-10-2009- குருஸ்ரீ பகோரா பயணித்தது.
மலைமேல்-சுமார் 300 படிகள். தீர்த்தத்திற்கு செல்ல செதுக்கிய படிகள் சுமார் 200. கங்காதீஸ்வரர் அபிஷேகத்திற்கு பின் லிங்கத்தின் மேல் பகுதியில் நெய் ஊற்றி தேய்த்தால் வெண்ணெய்யாக மாறும் சிறப்பு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)