ஊர்:அரிப்பாடு,குமாரசாமி+சி மூலவர்:முருகன்-16'உயரம்.வள்ளி
இறைவன்:ஆத்மலிங்கம்.காசிலிங்கம்
இறைவி:
பிறசன்னதிகள்: சண்டிகேஸ்வரர்,நாயன்மார்கள்,ஆறுமுகர்-வள்ளி,தேவசேனா, தர்மசாஸ்தா-மாளிகைபுரத்தம்மன்.
த.வி.கல்யாணகணபதி.
தி.நே
வைகாசி பிரமோற்சவம். ஹரியாகிய திருமால் முருகனைப் போற்றி பாடியதலம்-ஹரிபாடி. பிரம்மா வழிபட்டது. இங்கு நமது பிரார்த்தனைக்கு வேரு ஒருவர் பணம் பெற்றுக் கொண்டு உருளுகிரார்- அங்கப் பிரதட்சனை செய்கிறார்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)