gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

 • 1
 • 2
 • 3
 • 4
 • 5
 • 6
 • 7
 • 8
 • 9
 • 10
 • 11
 • 12
 • 13
 • 14
 • 15
 • 16
 • 17
 • 18
 • 19
 • 20
 • 21
 • 22
 • 23
 • 24
 • 25
 • 26
 • 27
 • 28
 • 29
 • 30
 • 31
 • 32
 • 33
 • 34
 • 35
 • 36
 • 37
 • 38
 • 39
 • 40
 • 41
 • 42
 • 43
 • 44
 • 45
 • 46
 • 47
 • 48
 • 49
 • 50
 • 51
 • 52
 • 53
 • 54
 • 55
 • 56
 • 57
 • 58
 • 59
 • 60

செல்லும் வழி: சாஜாபூர்மாவட்டம்-அகர்மால்வா(மத்திய பிரதேசம்)
தகவல்கள்:

ஊர்: அகர்மால்வா
மூலவர்:
இறைவன்: ஸ்ரீபைஜிநாத்
இறைவி:
உற்சவர்:
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,17-2000

சிறப்புகள்:

போர்க்களத்தின் நடுவே வெற்றியின் விளிம்பில் இருந்த அந்த ஆங்கிலேய தளபதிக்கு தாங்கள் திடிரென்று சுற்றி வளைக்கப்பட்டு மாட்டிக்கொள்வேம் என நினைக்கவில்லை. ஆனால் அந்த நிலை திடிரென்று மாறியது. சன்னியாசி ஒருவர் திடீரென்று தோன்றி ஆப்கானீஸ்தர்களை சூலத்தால் தாக்கி விரட்டியடித்தார். பின்னர் அந்த அதிகாரி லெப்டினண்ட் கர்னல் மார்டினிடம் உன் மனைவி எம்மை வேண்டியதாலே இங்குவந்து காப்பாற்றினேன் எனக்கூறி மறைந்தார். நீ யாரிடம் வேண்டினாயோ தெரியவில்லை. ஆனால் அவர் அதி அற்புதமானவர் என்பதில் சந்தேகமில்லை என்பது உண்மை. விரைவில் நான் வெற்றியுடன் திரும்பி வருவேன். என கடிதம் எழுதினார். கணவன் போருக்குச் சென்று பலநாட்களுக்குப் பிறகு போர் என்னவாயிற்றோ என நினைத்து கவலையில் குதிரைமீதேறி நகரில் வலம் வரும்போது அழுகை, கூச்சல் என பலவித ஒலிகளைக் கேட்டுக்கொண்டு வரும்போது வேதங்கள் ஓதும் ஒலிகேட்டு அங்கு சென்று தன் கவலையைப் போக்க ஈசனை வணங்கினாள். வேத விற்பன்னர்கள் ஓம் நமசிவய' என்ற மந்திரம் சொல்லக் கற்பித்தனர். அவள் மனமுருகி அதை சொல்லிக் கொண்டே இருந்தாள். பதினொரு நாட்கள் அவள் தொடர்ந்து அந்த மந்திரத்தை உச்சரித்தாள். பன்னிரண்டாம் நாள் இக்கடிதம் வந்தது. கணவன் திரும்பி வந்ததும் சிவனை சிந்தனையில் இருத்தி வழிபட்டது பற்றிச் சொன்னாள். அந்த நாளில் பதினைந்தாயிரம் ரூபாய் அளித்து கோவிலை பெரிதாக கட்டினார்கள். கல்வெட்டு ஒன்றை பதித்தார்கள். லெப்டினண்ட் கர்னல் மார்டின் பெயராலே அகர்மால்வா தலத்தில் ஈசன்பைஜிநாத்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

20911849
All
20911849
Your IP: 162.158.255.42
2021-04-13 10:10

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg