ஊர்:மதன்பூர்,யோகினிகோவில்
மூலவர்:64யோகினிகள்-லலிதாசனத்தில்
இறைவன்:உமாமகேஸ்வரர்
இறைவி:
பிறசன்னதிகள்:
தி.நே-
தகினி-10மடங்கு புத்திகூர்மை. தாந்திரீக வழிபாடு முறையை பின் பற்றியவர்களுக்கு யோகினி எனப் பெயர். யோகினி- அஷ்டமா சித்திகள் அடைந்தவர்கள். துர்க்கா தேவியின் சரீரத்திலிருந்து 8தேவதைகளும் ஒரு தேவதைக்கு 8உப தேவதைகளும் தோன்ற மொத்தம் 64யோகினிகள்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)