gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

செல்லும் வழி: புனே-202,ராம்குண்ட்-3,காலாராமர்-2,லம்பாஆஞ்சநேயர்-4,பந்தார்தாரா-72,அஹமதுநகர்-164
தகவல்கள்:

ஊர்:நாசிக்,பஞ்சவடி,மந்தாகினிநதிக்கரை 
இறைவன்:ஸ்ரீராமர்,சீதா,லட்சுமணர்
இறைவி:
பிறசன்னதிகள்:அனுமன்,கோதாவரிஅம்மன். விநாயகர்.
தி.நே-

சிறப்புகள்:

கோதாவரியின் தென்கரையில் நாசிக்கும், வடகரையில் பஞ்சவடியும் உள்ளன.  லட்சுமணன் பர்ணசாலை அமைக்க ராமர் சீதா தங்கிய இடம் தபோவனம், ராம்குண்ட்லிருந்து 3கி.மீ. பஞ்சவடி. 5ஆலமரங்கள் இருந்ததால் பஞ்சவடி. கேதாராம், காலாராம் கோவில்கள் (பஞ்சவடியிலிருந்து 2கி.மீ- இங்கிருந்து 2கி.மீ தூரத்தில் லம்பா ஆஞ்சநேயர் கோவில்) கோதாவரி (மந்தாகினி) நதிக் கரையில். சீதாதேவியை இராவணன் தூக்கிச்சென்ற தலம். 5மரங்கள்-அடியில் குகை- உள்ளே ராம், லட்சுமன், சீதா. காலா ராமர், லம்பா ஆஞ்சநேயர், ராம்குண்ட்-ராமர் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்த இடம்-சுக்லதீர்த்தம்'அஸ்திவிலய' தீர்த்தத்தில் முன்னோரின் அஸ்தியைக் கரைத்தால் அவர்களுக்கு மோட்சம் உறுதி. கரைக்கப்படும் சாம்பல் அப்படியே கரையாமல் உள்ளே இழுத்துக் கொள்ளப்படுவதாக கூறப்படுகின்றது. விக்ரகங்கள் சளக்கிராமத்தால் உருவானது. மூலஸ்தானம் உயரமானது. 4படிகள் பின் சமதளம்- பின் ஏழு படிகள்- மீண்டும் இரண்டு படிகள் ஏறி இரண்டு படிகள் இறங்கினால் மூலஸ்தானம். குகை போன்ற அமைப்புடையது. ராமநவமி சிறப்பு. ஆஞ்சநேயரின் நாசிவரை கோதாவரி பெருக்கெடுத்ததால்- நாசிக். ராமர் கோவிலில் பளிங்கு கல்லான விநாயகர்- விநாயகர் சதுர்த்தி சிறப்பு. சர்வ பகவான் மந்திர் உள்ளது.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-57

 

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27039521
All
27039521
Your IP: 18.221.53.209
2024-04-19 09:27

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg