ஊர்:தேவூர்#ஸ்தாவார்,தேயூர்மூவா,முக்தா,பீமாசங்கமம்
இறைவன்:ஸ்ரீசனிபகவான்(சு). 5'9''
இறைவி:
பிறசன்னதிகள்:
தி.நே-07-22
#-23-05-2008-குருஸ்ரீ பகோரா பயணித்தது.
3'உயர திறந்த மேடையில் நாமே சனிபகவானுக்கு எண்ணெய் அபிஷேகம் செய்யலாம்-சிறப்பு. கதவில்லை பூட்டில்லை. பெண்கள் மேடைக்கு செல்லமுடியாது. பக்தர்கள் குளித்து ஈரத்துணியுடன் சனிபகவானுக்கு அபிஷேகம் செய்யலாம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)