ஊர்:புலேஸ்வர்#-4/6
இறைவன்:ஸ்ரீபுலேஸ்வரஸ்வாமி.
இறைவி:
பிறசன்னதிகள்:
தி.நே-07-20
#-21-05-2008-குருஸ்ரீ பகோரா பயணித்தது.
450 வருடங்கள் பழமை. மலைக்கோயில். வாகனங்கள்மேலே செல்லலாம். அற்புதமான கலைச் சிற்பங்கள் சுவர் முழுவதும்.மகாபாரத நிகழ்வுகள், மற்றும் கணேஷ், சிவன், பார்வதி எனச் சிற்பங்கள் சிறப்பு. புனாசுற்றியுள்ள சிவன்-4/6
வரை படம்: விரிவாக்கு(enlarge)