ஊர்:கொனார்க்#
மூலவர்:சூரியனார், மித்ரா-உதயசூரியன்-8.3மீ, புன்சன்-உச்சிகாலசூரியன்-9.6மீ,ஹரிதஸ்வ-மறையும்சூரியன்-3.58 மீ.
இறைவன்:
இறைவி:
பிறசன்னதிகள்:
தி.தே-07-20
# 02-03-2010-குருஸ்ரீ பகோரா பயணித்தது
700 ஆண்டுகள் பழமை. கயாசூரனை கொன்ற விஷ்னுவின் 4திவ்ய அஸ்திரங்களில்- தாமரை விழுந்த இடம். பத்ம சேத்ரம். சூரிய சேத்ரம். 228' உயர பாறையில் 24 சக்கரங்கள் 7குதிரைகளுடன் அமைந்த கோவில். நாரதரையும், துர்வாசரையும் மரியாதை குறைவாக நடத்தியதால் தந்தை கிருஷ்னரின் சாபத்தால் தொழுநோய் பிடித்த சாம்பன் அதிலிருந்தி மீள சூரியனை நோக்கித் தவம் .
வரை படம்: விரிவாக்கு(enlarge)