ஊர்:ஜாஜ்பூர்,தேவிதுவாரா.நாபிசேத்திரம்,பார்வதிசேத்திரம்
இறைவன்:அக்னீஸ்வரர்,பிராணயாமேஸ்வரர்
இறைவி:துவாராதேவி,கிரிஜாதேவி
பிறசன்னதிகள்:அஷ்டசண்டி,அஷ்டபைரவர்13ருத்திரர் 12மாதவர்
தீர்-பிரம்ம
தி.நே-
பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்யும் தலம். 3நதிகள், 7மலைகள், 3குகை கோயில்கள். 9துர்க்கைகள், 64யோகினிகள் கொண்ட சேத்திரம், 100க்கணக்கான் லிங்கங்கள்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)