ஊர்: மகாவீர்ஜீ
மூலவர்: மகாவீரர்
இறைவன்:
இறைவி:
உ:
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,17-2000
400 ஆண்டுகளுக்குமுன் மாடு மேய்க்கும் சிறுவனால் கண்டுபிடிக்கப்பட்ட சிலை- பிரதிஷ்டை. சுற்றியுள்ள பிரஹாரச் சுவரை கடேல் என்கின்றனர். எதிரில் மன்ஸ்தம்பம் பளிங்கிலானது. அருகில் சத்ரி மண்டபத்தில் மகாவீரரின் பாதச் சுவடுகள். சித்திரை மாதத்தில் விழா. அருகில் நிறைய சிறு கோவில்கள்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)