ஊர்:ஜகத்நாமத்,விஸ்வவியாக் ஏரிக்கரை
மூலவர்:ஜகதாம்பா
இறைவன்:
இறைவி:
பிறசன்னதிகள்:மகாலட்சுமி, சரஸ்வதி, உமாபார்வதி. தி.தே-
ஆலய அமைப்பு, சிற்ப வேலைப் பாடுகள், மகாலட்சுமி, சரஸ்வதி, உமாபார்வதி தவம், வீணைவாணி சிலைகள் சிறப்பு. பர்வேஷ் எனும் மண்டபத்தின் தூண்களின் கலை நுணுக்கமுள்ள சிற்பங்கள். சபா மண்டபத்தில் நடன்மாடும் மங்கையர், எருமைவடிவ அரக்கனை தேவி அடக்கும் சிலை, அயூதங்களுடன் ராட்சதர்கலுடன் போராடும் சிலையும் சிறப்பு. கர்பக்கிரகத்தினுள் நீர் வந்து தானாக வடிந்து கொண்டிருக்கின்றது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)