ஊர்: பிருந்தாவன்,ஷாஹ்ஜி ரமண மந்திர்
மூலவர்:
இறைவன்: ரமணன்
இறைவி: ராதை
உ:
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,17-2000
ஷ்குந்தன்லால் என்ற லக்னேநகர் பணக்காரர் 1876-ல் கட்டிய கோவில். பலகாலம் திட்டமிட்டு சக்ரவடிவில் அழகிய15' உயர பளிங்குத் தூண்கள் 12உடன் கட்டப்பட்ட ஆலயம். பஸந்த் கம்ரா என்ற தர்பார் ஹாலில்சர கொத்து விளக்குகள். கண்ணைன் லீலா விநோதங்கள் வண்ன ஓவியங்களாக.
வரை படம்: விரிவாக்கு(enlarge)