ஊர்:காளிகட்,கல்கத்தா#அ-4
மூலவர்:காளி,பவதாரிணி-நின்றகோலம்
இறைவன்:
இறைவி:
பிறசன்னதிகள்:ராதகிருஷ்ணன் தனி கோயில் தி.நே-
# 03-03-2010-குருஸ்ரீ பகோரா பயணித்தது
செம்பருத்தி பூ பூஜைக்கு. தட்சிணேஸ்வரம் காளிகோயில் நவரத்தனபாணி-9கூரான கோபுரங்கள். அசுர வதம் முடிந்து ஆவேசத்துடன் திரும்பி வந்துகொண்டிருந்த தேவியின் வேகத்தை யாராலும் கட்டுப் படுத்த முடியவில்லை. அவர்கள் ஈசனிடம் கூற சிவன் காளி வரும் வழியில் குறுக்காக படுத்திருக்க அதைக் கவனியாமல் வந்த காளியின் காலில் இடிக்க கீழே பார்த்த காளி தன் தவறை உணர்ந்து தன் நாக்கைக் கடிக்க அந்நிலையே காளிக்கு உருவமானது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
