gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

நம்மை வெறுப்பவர்கள் நமக்கு பகைவர்கள் இல்லை. நம்மால் வெறுக்கப்படுபவர்களே நம் பகைவர்கள்!

தமிழ் மாநில கோயில்கள்

THIRUVALANSUZI-SIVAN/திருவழஞ்சுழி#சிவன்/கபர்த்தீசுவரர்,.தி.த-142+மு

செல்லும் வழி: குடந்தை-6,பாபநாசம்-6, சுவாமிமலை-1
படம்: Sri ThiruValanchuzhi Nathar temple_ThiruValanchuzhi
தகவல்கள்:

ஊர்:திருவழஞ்சுழி#தி.த-142+மு.காவிரிவலமாகசுழிக்குமிடம்.சக்திவனம், தஷிணாவர்த்தம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீகபர்த்தீசுவரர், ஸ்ரீசெஞ்சடைநாதர்,ஸ்ரீகற்பகநாதேஸ்வரர்,ஸ்ரீவலஞ்சுழிநாதர்  
இறைவி: ஸ்ரீபிருகந்நாயகி, ஸ்ரீபெரியநாயகி-6'
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீபைரவமூர்த்தி, ஸ்ரீஅஷ்டபுஜக்காளி-6', ஸ்ரீஆறுமுகம்- 12கரங்கள். வள்ளி, தெய்வானையுடன்- மயில்மீது, ஸ்ரீஜடா தீர்த்த விநாயகர். ஸ்ரீவலஞ்சுழி விநாயகர், ஸ்ரீநவசக்தி லிங்கம், 32 சிவலிங்கங்கள் வரிசையாக. ஸ்ரீசூரியன் , ஸ்ரீசனீஸ்வரன்
த.வி. ஸ்ரீவெள்ளைநிவாரணபிள்ளையார் 
5 நிலைராஜகோபுரம். 4காலபூஜை
தீர்-காவிரி,அரசலாறு,ஜடா, 
மரம்-வில்வம்                                                                                                                                                                                                                                                          தி.நே-0600-1200,1600-2000




சிறப்புகள்:

#07062011-குருஸ்ரீ பகோரா பயணித்தது

காவேரி ஆதிசேஷன் வெளிப்பட்ட பள்ளத்தில் மறைய ஏரண்டமுனி அப்பள்ளத்தில் பலியாக இறங்க பள்ளம்  மூடி காவேரி வெளிப்பட்டது. தான் செய்த தெய்வக் குற்றத்திற்காக விரதமிருந்து வழிபட்டு கண்ணொளி பெற்றான். நேர்த்திக் கடனாக கட்டிய மண்டபம் அபராத மண்டபம்.  ஏரண்ட முனி, ஆதிசேஷன், உமையம்மை, இந்திரன், பிரமன் திருமால், வழிபாடு. இந்திரன் கடல் நுரையில்- வெள்ளை பிள்ளையார் பிரதிஷ்டை சிறப்பு. ஒவ்வொரு விநாயகர் சதுர்த்தியன்றும் இந்திரன் வழிபடுவதாக ஐதீகம். கல்விளக்கு சித்திர தூண்கள், சிறப்பு. ஆவணி சதுர்த்தி விழா. ஒரே நாளில் பார்க்க வேண்டிய தலங்கள்-1.நல்லூர். 2.வலஞ்சுழி, 3.சக்திமுத்தம், 4.பட்டீச்சரம், 5,ஆவூர், திருவிடை மருதூர் பரிவாரத் தலம்-விநாயகர்-1/9. அப்பர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-31

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

17135263
All
17135263
Your IP: 172.69.63.21
2020-06-01 07:57

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg