gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

தொட்டுக் கெட்டவனையும், சாபத்தால் தொடாமல் கெட்டவனையும் புரிந்து தெளிந்து பயனித்தால் அந்த வாழ்வு நிறைந்த வாழ்வாகும்!

தமிழ் மாநில கோயில்கள்

THIRUPULIYENGUDI-PERUMAL/திருப்புளியங்குடி#-பெருமாள்/பூமிபாலர்.தி.தே-82-நவ-3/9

செல்லும் வழி: திருநெல்வேலி-32 திருவரகுணமங்கை-1,வைகுந்தம்-3
படம்: Sri Bhoomipalar temple_tirupuliangudi
தகவல்கள்:

ஊர்:திருப்புளியங்குடி.தி.தே-82 #
மூலவர்:ஸ்ரீ:பூமிபாலர்-புஜங்கசயனம்-12'நீளம்
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீமலர்மகள்நாச்சியார்,பூமிப்பிராட்டி, ஸ்ரீபுளியங்குடிவல்லி                                                                                                                                    உற்சவர்: ஸ்ரீ:காய்சினவேந்தர்,காசினிவேந்தர் 
பிறசன்னதிகள்: 
தீர்-வருண,இந்திர,நிருதி. 
வி-வேதசார 
தி.நே-0900-1800

சிறப்புகள்:

#-30-09-2016-குருஸ்ரீ பகோரா பயணித்தது

பெருமான் இலக்குமியுடன் இருப்பதால்  பொறாமை கொண்டு பூமாதேவி பூமிக்குள் மறைய உலகம் வறண்டு இருளடைய பெருமான் பாதாள லோகம் சென்று சமாதானம் செய்து நட்பு உண்டாக்கி தேவிகள் சூழகாட்சி. மானுருவில் இருந்த ரிஷியை கொன்ற பிரமஹத்திதோஷம் நீங்க இந்திரன் நீராடித்தவம். நவதிருப்பதி-3/9. புதனுக்குரிய தலம். குழந்தைபேறு அருள்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-46

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

17134722
All
17134722
Your IP: 172.69.63.213
2020-06-01 07:09

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg