gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

பாலில் தயிர் இருப்பது கண்ணுக்குத் தெரியாத உண்மை!. அதே தயிரில் வெண்ணெய்யும், வெண்ணெய்யில் நெய்யும் இருப்பதும் கண்ணுக்குப் புலப்படாத உண்மைகள்.! பாவத்தினுள்ளே புலப்படாத பலன்களும் உண்டு!

தமிழ் மாநில கோயில்கள்

THIRUTHOLAIVILLIMANGALAM-PERUMAL/திருதொலைவில்லிமங்கலம்#-பெருமாள்/தேவப்பிரான்.தி.தே-83-நவ-4/9

செல்லும் வழி: திருநெல்வேலி-42 மங்கலக்குறிச்சி-4 ஆழ்வார்திருநகரி-3
படம்: Sri Srinivasan temple_thirutholaivillimangalam
தகவல்கள்:

ஊர்:திருதொலைவில்லிமங்கலம்.தி.தே-83.#தெற்குகோயில்.இரட்டைதிருப்பதி. தாமிரபரணிகரையில்
மூலவர்: ஸ்ரீ ஸ்ரீநிவாசன் -நின்றகோலம் ஸ்ரீதேவி,பூதேவி
இறைவன்:
இறைவி:
தாயார்  ஸ்ரீஉபயநாச்சியார்கள், ஸ்ரீஅலர்மேலு மங்கை, ஸ்ரீபத்மாவதி
உற்சவர்:: ஸ்ரீதேவப்பிரான்
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்-தாமிரபரணி,வருண
வி-குமுத 
தி.நே- 0900-1800



சிறப்புகள்:

#-30-09-2016-குருஸ்ரீ பகோரா பயணித்தது

குபேரனால் சாபம்கொண்ட தேவர் துலை-தராசு, வில் ஆகி ஆத்ரேயர்சுப்ரபர் யாகசாலை அமைக்க நிலம் உழுதபேது சாபம் நீங்கி வித்யாதரன் மனைவியுடன் -விமோசனம்- சுப்ரபர் யாகமுடிவில் பெருமான் காட்சி. இந்திரன், வருணன், வாயு வழிபட்டது. ராகு-கேதுக்குரிய தலம். நாகதோஷ பரிகாரத் தலம். நவதிருப்பதி-4/9 திருக்கோளூர் அர்சகரை அழைத்து செல்லவும்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-46

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

17155346
All
17155346
Your IP: 173.245.54.225
2020-06-02 12:44

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg