gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

வாழ்க்கை இறைவன் கொடுத்த வாடகைவீடு, இதில் இழப்பது என்ன.!

தமிழ் மாநில கோயில்கள்

KUMBAKONAM-SIVAN/கும்பகோணம்#சிவன்/நாகேஸ்வரசுவாமி.தி.த-144+அ-68

செல்லும் வழி: மயிலாடுதுறை- தஞ்சாவூர்-
படம்: Sri Nageswarar temple_thirunageswaram1
தகவல்கள்:

ஊர்: குடந்தைக்கீழ்க்கோட்டம்#நாகேஸ்வரசுவாமி.தி.த-144+அ-68.கும்பகோணம்.
மூலவர்: 
இறைவன்:ஸ்ரீ நாகேஸ்வரர், ஸ்ரீநாகநாதர்
இறைவி:ஸ்ரீ பிருகந்நாயகி.ஸ்ரீபெரியநாயகி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: கங்கைகொண்ட ஸ்ரீவிநாயகர், பிரலயகால ருத்திரர், வலஞ்சுழிஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்ரமண்யர் - வள்ளி, தெய்வானை, ஸ்ரீகஜலட்சுமி, ஸ்ரீ சரஸ்வதி, ஸ்ரீதுர்கை, ஸ்ரீவைத்தீஸ்வரர் ஸ்ரீதையல்நாயகி,, ஸ்ரீ சூரியன், உச்சிஷ்டமகாசக்தி கணபதி, ஸ்ரீ நடராஜர், ஸ்ரீபைரவர், ஸ்ரீவிஷ்னுதுர்க்கை. ஸ்ரீபடைவெட்டிமாரியம்மன்.  ஸ்ரீஆடிப்பூர  அம்மன், ஸ்ரீசப்தமாதர்கள்.
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000

 

சிறப்புகள்:

#28032004-குருஸ்ரீ பகோரா பயணித்தது(3)

கோவில் இல்லா ஊரில் வாழ்பவர் பாவங்கள் தீர்த்தங்களில் நீராடினால் போகும்.

சிருஷ்டி பீஜத்திலிருந்து தோன்றிய கேவல பிரளயத்தின் போது சிருஷ்டி பீஜம் அழியாதிருக்க பிரம்மன் சிவனை வேண்ட அழியா குடத்தைத் தயாரித்து அமிர்தம், வில்வம், தேங்காய், பூ விட்டு ஓர் உரியில் சாயாமல் வைக்க பிரளயகாலத்தில் நீரில் மிதந்து தென்திசை நோக்கிச் செல்லும்போது குடந்தை அருகே சிவன் வேடனாக வந்து அம்பு எய்த குடம் உடைந்து ஐந்து குரோச தூரம் ஆறாகப் பெருகி எட்டு திக்கும் பரவியது. கும்பம் சிதறியபோது அமுதகுடத்தின் வில்வம் லிங்கமான தலம்- நாகேசம்.நாகதோஷ பரிகாரத்தலம்.

நடராசமண்டபம் பேரம்பலம்-ரத அமைப்பு  சிறப்பு. நாகராசன் வழிபாடு.

ஏப்ரல்-11,12,13 சூரியஒளி சுவாமிமீது. சூரியன் வழிபாடு, பாஸ்கரத்தலம்.

விஷ்னு துர்க்கை சிறப்பு.

ராகுதோஷத்திற்கு காலை- குடந்தை கீழ்கோட்டம், பகல்-திருநாகேசுவரம், மாலை- திருபாம்புரம் வழிபடுதல் சிறப்பு. அச்சம் துயரம் நீங்கும்.

அப்பர் -பாடல் பெற்ற தலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-31

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

17083876
All
17083876
Your IP: 162.158.78.218
2020-05-29 07:19

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg