ஊர்:ஆடுதுறை,#தி.த-148+மு+அ-51.தென்குரங்காடுதுறை
மூலவர்:
இறைவன்:ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர்
இறைவி: ஸ்ரீபவளக்கொடியம்மை
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீமுருகன்-ஒருமுகம்-4கரங்கள்,வள்ளி,தெய்வானை. ஸ்ரீசொர்ணபைரவர்
3நிலைராஜகோபுரம்
கற்றளிகோயில்
4காலவழிபாடு
2பிரகாரம்.
மரம்:
தீர்:
தி.நே-0700-1230,1700-2000
#09062011-குருஸ்ரீ பகோரா பயணித்தது
சுக்ரீவன் வழிபட்டது. இடபாரூடமூர்த்தி சிறப்பு. துர்க்கைக்கு விஷேச அபிஷேகங்கள். அப்பர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். அருணகிரிநாதர்- திருபுகழ்(143)- பெற்ற தலம். அருகில் பட்டுக்குடி சிவன்+மு ஆறுமுகம்-12கரங்கள். வள்ளி, தெய்வானை.
வரை படம்: விரிவாக்கு(enlarge)