ஊர்:திருதலைச்சங்காடு.தி.த-162+அ-56, தலைச்சாய்காடு, தலைசெங்கானம், சங்குவனம், சங்காரன்யம், கோயிற்பத்து,:
மூலவர்:
இறைவன்: ஸ்ரீசங்காரண்யேசுவரர்(சு), ஸ்ரீசங்கவனேஸ்வரர்,ஸ்ரீசங்கருணாதேஸ்வரர்
இறைவி: ஸ்ரீசௌந்தரநாயகி:
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீபெருமாள்-ஸ்ரீதேவி,பூதேவி. ஸ்ரீஜுரஹரேஸ்வர், ஸ்ரீகாவித்தாய்
மாடக்கோயில்
மரம்-புரசு
தீர்-சங்கு
தி.நே-0700-1200,1700-2000
திருமால் வழிபட்டு பாஞ்சசன்னிய சங்கை பெற்ற தலம். சங்கு தீர்த்தம்-பௌர்ணமி நாள் நீராடல் சிறப்பு.
செம்பியன் மாதேவி வழிபாடு.
மூலவர் சங்கு போன்ற அமைப்பு.
ஞானசம்பந்தர்- பாடல் பெற்ற தலம்
வரை படம்: விரிவாக்கு(enlarge)
.