ஊர்:கீழப்பெரும்பள்ளம்#நவ-9/9:
மூலவர்:
இறைவன்: ஸ்ரீநாகநாதர்
இறைவி: ஸ்ரீசவுந்திரியம்மன்,ஸ்ரீதடங்கன்நாச்சியார்
தாயார்
உ:
பிறசன்னதிகள்:கேது
மரம்: மூங்கில்
தீர்:நாக
தி.நே-0700-1200,1600-2000
#02102003-குருஸ்ரீ பகோரா பயணித்தது(3)
பாற்கடலை அமிர்தத்திற்காக கடைந்து அமுதம்பெற குறுக்கு வழியில் தேவ வடிவம் எடுத்துச் சென்ற விப்ரசித்து-சிம்ஹிகை மகன் ஸ்வர்ணபானு அசுரனை திருமால் கரண்டியால் அடிக்க தலை துண்டிக்கப்பட்டு ராகுவாகவும் உடல் கேதுவாகவும் ஆனது. அமிர்தம் உண்டதால் இறக்கவில்லை. கேதுமலையம் என்ற இடத்தில் விழுந்த உடலை மினி என்ற அந்தணர் சீராக வளர்த்தார். வளர்ந்தபின் விஷ்ணுவை வணங்கி பாம்புத்தலையைப் பெற்று கிரகப் பதவியையும் கேது பெற்றார். இராகுவும் கேதுவும் நேர் எதிர் எதிர் நிழல் கிரகங்கள். வழக்குகளில் வெல்ல, புகழ்பெற காரணமான கேது நவக்கிரகத்தலம்-9/9 (ஞாயிற்றுக்கிழமை-சகல பீடைகள் நிவர்த்தி). பாற்கடலை கடைந்த போது வாசுகி பாம்பு கக்கிய விஷத்தை சிவன் அருந்த அந்த பாவம் நீங்க தவம்-அருள். நாகநாதவடிவம். கேதுவிற்கு எந்த நாளும் செவ்வல்லி மலர் வழிபாடு சிறப்பு.
நைசர்க்க பலம்- நவகிரக சனியைவிட செவ்வாயும், செவ்வாயைவிட புதனும், புதனைவிட குருவும், குருவைவிட சூரியனும், சுக்கிரனைவிட சாந்திரனும், சந்திரனைவிட சூரியனும் இவர்கள் அனைவரையும் விட இராகுவும் கேதுவும் பலம் பொருந்தியவர்கள்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
.
