
ஊர்:ஆத்தூர்,அனந்தகிரி #
மூலவர்:
இறைவன்: ஸ்ரீகாயநிர்மாலீசுவரர்(சு)அனந்தேஸ்வரர்
இறைவி: ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீகுமாரசுப்ரமணி, ஸ்ரீஅஷ்டபஜபைரவர்
5நி.ராஜகோபுரம்
மரம்:
தீர்:
தி.நே-0700-1130,1700-2000
#24122013-குருஸ்ரீ பகோரா பயணித்தது
ஆத்தூரைச் சுற்றியுள்ள பஞ்சசிவத்தலம் 1/5 (போளூர்-பிருத்வி, ஏத்தாப்பூர்-அப்பு, ஆத்தூர்-அக்னி. கூகையூர்-ஆகாசம். ஆறகளூர்-வாயு). அனந்தன்-நாகம் வழிபட்டது. வசிஷ்டமுனி ஸ்தாபித்தது. பஞ்சபூத-தேயு-அக்னித்தலம் தீப ஆராதனைபோது தீப ஒளி லிங்கத்தில் பிரதிபலிப்பு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
