gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

 • 1
 • 2
 • 3
 • 4
 • 5
 • 6
 • 7
 • 8
 • 9
 • 10
 • 11
 • 12
 • 13
 • 14
 • 15
 • 16
 • 17
 • 18
 • 19
 • 20
 • 21
 • 22
 • 23
 • 24
 • 25
 • 26
 • 27
 • 28
 • 29
 • 30
 • 31
 • 32
 • 33
 • 34
 • 35
 • 36
 • 37
 • 38
 • 39
 • 40
 • 41
 • 42
 • 43
 • 44
 • 45
 • 46
 • 47
 • 48
 • 49
 • 50
 • 51
 • 52
 • 53
 • 54
 • 55
 • 56
 • 57
 • 58
 • 59
 • 60

செல்லும் வழி: சின்னக்காஞ்சி.
படம்: kanchi_varadaraja
தகவல்கள்:

ஊர்: ஊர்:திருஅத்திகிரி#தி.தே-43.திருக்கச்சி.வாரணகிரி.விஷ்னுகாஞ்சி. 
மூலவர்:ஸ்ரீவரதராஜபெருமாள்- மேற்கு நோக்கி நின்றகோலம். ஸ்ரீதேவாதிராஜன், ஸ்ரீபேரருளாளன். ஸ்ரீதேவப்பெருமாள், ஸ்ரீஅத்தியூரான்
இறைவன்:
இறைவி:
தாயார்  ஸ்ரீபெருந்தேவித்தாயார் கிழக்கு நோக்கி ,மஹாதேவி-தனிசன்னதி,
உ:
பிறசன்னதிகள்:  ஸ்ரீவலப்புரி விநாயகர், ஸ்ரீவாரணகிரி-நரசிம்மன்சன்னதி- ஸ்ரீஹரித்ராதேவி, ஸ்ரீஅழகிய சிங்கர், ஸ்ரீசக்கரத்தாழ்வார், ஸ்ரீதன்வந்திரி, ஸ்ரீ திருவனந்தாழ்வார், ஸ்ரீகருமாணிக்க வரதர், ஸ்ரீமலையாள நாச்சியார்
த.வி.வலம்புரிவிநாயகர் 
மரம்: அரச மரம்
கி.7நி.-160'+மே.7நி-130'ராஜகோபுரம்-+4கோபுரங்கள்
5பிரகாரங்கள் 
தீர்-வேகவதி,அனந்தஸரஸ்,சேஷ,வராஹ,பிரம்ம. 
வி-புண்ணியகோடி,குஹ 
தி.நே-730-1100,12-1230,17-2000.

சிறப்புகள்:

#07052002-குருஸ்ரீ பகோரா பயணித்தது(5)

2000 ஆண்டுகள் பழமை.

உலக நன்மைக்காக தேவியரின் துணையின்றி பிரம்மன் செய்த யாக அவிர்பாகத்தை புண்ணியகோடி விமானத்துடன் வந்து நாராயணன் ஏற்றுக் கொண்டு கலந்துகெண்ட அனைவருக்கும் வரம் -வரதர்.

ஐராவதம் மலைவடிவம் கொண்டு பெரு மானைத்தாங்கி நின்றது-அத்திகிரி. பிரம்மன்-க, அஞ்சிரம்- பூஜிக்கப்படல்= கஞ்சிரம்.

ஹேமன், சுக்லன்- கௌதமமுனிசாபம்- பல்லியாகி- இந்திரன் தரிசிக்க விமேசனம்.பல்லி தரிசனம் சிறப்பு. 

அத்திவரதர்-பிரம்ம தேவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அனந்தசரஸ் குளத்தில் மூழ்கியிருக்கும் அத்திமரத்திலான சிலையை 40வருடங்களுக்கு ஒருமுறை வெளியிலெடுத்து பூஜை. 2019ம் ஆண்டு ஜூலை1-முதல் 48 நாட்களுக்கு தரிசனம்.(09/07/2019 குருஸ்ரீ பகோரா தரிசனம்)

திருமால் விநாயகரை வழி பட்டு பாஞ்ச சன்னியம் (சங்கு) பெற்றது.

சித்திரை-பௌர்ணமிக்குப் பின் 15 நாட்கள் சூரியஒளி வரதர்மேல்.

உற்சவருக்கு இருபுறமும் பூமாதேவியே. 'வையமாளிகை' பஞ்சாமிர்தம்-தேவாமிர்தம்-1/5

ராமானுஜருக்கும் யாதவப் பிரகாசருக்கும் வேதாந்த பாடங்களில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு அது மனக்கசப்பானது. அப்போது மன்னனின் மகளின் மீதிருந்த பேயை யாதவம் பிரகாசரால் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் ராமானுஜர் பேயயை  விரட்டியதால் மன்னர் பாராட்டியது யாதவப் பிரகாசருக்கு வெறுப்பு அதிகமானது. காசியாத்திரையின்போது ராமனுஜரை கங்கையில் தள்ளிவிட இருந்த திட்டத்தை தன் தம்பி கோவிந்தபட்டர் மூலம் தெரிந்து காசி செல்லும் வழியில் அக்குழுவிலிருந்து தப்பித்து செல்லும்போது வழிதெரியாமல் காட்டில் இருந்த ராமனுஜருக்கு வேடுவர்-வேடுவச்சியாய் வரதராஜர் வந்து காஞ்சிக்கு வழிகாட்டி அருள்.

அத்திவரதர். பிரம்மா யாகம் செய்தபோது தேன்றியதால் பிரம்மன் பூஜைசெய்தார். பின் அர்ச்சகர் கன்வில் யாக குண்டத்திலிருந்து தான் தோன்றியதால் மிகவும் தகிப்பாக இருப்பத்தால் நிறைய நீர் கொண்டு மூன்று வேளையும் அபிஷேகம் செய்யச் சொல்ல அது கடினமானதாக இருக்க குளத்தில் பிரதிஷ்டை செய்ய முடிவானது. அப்போது மூலவருக்கு என்ன செய்வது என்றபோது பழைய சீவரத்தில் உள்ள அச்சு அசலாக இருந்த வரதரை கொண்டு வந்து பிரதிஷ்டை-தேவராஜபெருமாள்.  குளத்தில் இருப்பவரை 40 ஆண்டுக்கு ஒரு முறை வெளியில் எடுத்து அபிஷேகம் பக்தர்களின் பார்வைக்கு.- ஆதி அத்திகிரி வரதர்- உற்சவம். இதனால்தான் காஞ்சியில் உள்ள வரதர் பழைய சீவரத்திற்கு வருடத்திற்கு ஒருநாள் பரிவேட்டைக்குச் செல்கின்றார்,

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-26

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27377100
All
27377100
Your IP: 100.28.2.72
2024-06-13 20:17

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg