
ஊர்:திருமாணிக்குழி#தி.த-49+மு.வாமனபுரி,இந்திரலோகம்,பீமசங்ரசேத்திரம். உதவிமாணிக்குழி.கெடிலநதிக்கரை.
மூலவர்:
இறைவன்:ஸ்ரீவாமனபுரீஸ்வரர்(சு),உதவிநாயகர்,ஸ்ரீமாணிக்கவரதர்
இறைவி: ஸ்ரீஅம்புஜாட்சி,உதவி நாயகி, ஸ்ரீமாணிக்கவல்லி.
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீஆறுமுகம்-12கரங்கள்.வள்ளி,தெய்வானையுடன்,மயில்மீது, ஸ்ரீபீமருத்திரர்
5நிலைராஜகோபுரம்.
மரம்-கொன்றை.
தீர்-சுவேத,கெடிலம்,
தி.நே-0600-1200,1600-2000
#19062006-குருஸ்ரீ பகோரா பயணித்தது
1.அத்ரி வணிகனை கொள்ளையர்களிடமிருந்து காத்து உதவி. 3'மண் கேட்டு மாவலியை அழித்த பாவம்தீர பெருமாள் மாணி- பிரம்மசாரியாக, வழிபாடு வாமணன் வழிபட குழிக்குள் சிறிய லிங்கம்.
2. ஆதிஜேதிர்லிங்கம், அகத்தியருக்கு காட்சி. கங்கை, உபமன்யுமுனி, வியாக்ரபாதர், அக்னி வழிபட்டது.-2கிமீ தூரம். அம்பாள் தனி சன்னதி.
பீம்ருத்திரர்-பீமசங்கர பூஜைக்குப்பின் இறைவனுக்கு பூஜை-சிவாச்சாரியார்களுக்கு முதன்மை தலம். சிவன் முதன்மை பெற்று பிறகே 1008 திருத்தலங்கள் பூமியில் தோன்றியதாக தலவரலாறு.
கார்த்திகை பெருவிழா. ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
