
ஊர்:திருவஹிந்திபுரம்#தி.தே-41.அயிந்தை.கெடிலநதிக்கரை, திருஅதிகாபுரி
மூலவர்: ஸ்ரீதெய்வநாயகன்-நின்றகோலம் இறைவன்:
இறைவி: தாயார்: ஸ்ரீவைகுண்டநாயகி, ஸ்ரீஹேமாம்புஜவல்லி, ஸ்ரீபார்க்கவி உற்சவர்:
பிறசன்னதிகள்:மலைமேல்- ஸ்ரீஹயக்கிரீவ பெருமாள்-குதிரைமுகம்.
தீர்-சேஷ,விராஜா/கெடில
வி-சந்திர,சுத்தஸ்தவ
தி.நே.0600-1130,1600-2000
#21062006-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
தொலைபேசி-04142-287515
தேவர்களுக்காக அசுரர்களுடன்போர்-தேவநாதன்
திரு+ வஹிண்ட+ நீர்= ஆதிசேடனால் பூமியை வஹிண்டு நீர்-
கருடன் வைகுண்ட விரஜா நீர்-
ஸ்ரீமன் நாராயணன் 3மூர்த்தி(பிரம்மா-தாமரைபூ, விஷ்னு -சங்கு, சக்கரம், சிவன்-நெற்றிக்கண், சடை)வடிவம்-
மலைமேல் ஒளஷதகிரி-74படிகள் ஹயக்கீரிவர் தேன் பூஜை சிறப்பு.ஹயக்கிரீவருக்கு முதல் கோவில்
விமானத்தில் வைகுண்டம் போன்று கிழக்கு-பெருமாள், தெற்கு-சிவன், மேற்கு-நரசிம்மர், வடக்கு-பிரம்மா.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
