
ஊர்:திருக்காறாயில்.தி.த-236+அ-82. திருகாறைவாசல், காரவாசல். தேவதாருவனம், கபாலபுரம், பிரமபுரம், கபித்தவனபுரம்.
மூலவர்:
இறைவன்: ஸ்ரீகண்ணாயிர நாதர்(சு), ஸ்ரீகண்ணாயிர முடையார், ஸ்ரீகாட்சிதந்த நாயனார்
இறைவி: ஸ்ரீகைலாசநாயகி :
தாயார்:
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீமகாலட்சுமி, காலை, உச்சி, அர்த்தஜாம ஸ்ரீபைரவர்கள். ஸ்ரீஞானமகாகுரு, ஸ்ரீமரகதலிங்கம். ஸ்ரீஆதிவிடங்க தியாகராஜர், ஸ்ரீமாரியம்மை, ஸ்ரீகஜலட்சுமி, ஸ்ரீஅகஸ்தீச்வரர், ஸ்ரீபிட்சாடனர், ஸ்ரீகைலாசமேஸ்வரர், ஸ்ரீஇந்திரபுரீஸ்வரர், ஸ்ரீவிஸ்வநாதர்
த.வி. ஸ்ரீகடுக்காய்விநாயகர்.
முகப்புவாயில்.
3நிலைஉள்கோபுரம்
தீர்-பிரம,சேஷ.
மரம்-பலா/அகில். மகாவில்வம்
தி.நே- 0700-1200,1600-2000
#07.05.2022-குருஸ்ரீ பகோரா பயனித்தது.
பஞ்சகூடபுரம்-1/5. பித்தவன் தொண்டு செய்த தலம். கபாலமுனிக்கு காட்சி. சப்தவிடங்க-ஆதி விடங்கதலம்-குக்குடநடனம்-1/7. பதஞ்சலிக்கு 7 வகை தாண்டவங்களை காட்டிய தலம். சேஷ தீர்த்தம், மரகதலிங்கம், கடுக்காய்விநாயகர் சிறப்பு வைத்யத்திற்குபின் இறைவன் தரிசனம்-முக்கூட்டுத் தைலம்அபிஷேக தைலம் மருந்து. தியாகராஜ சபை தரிசிக்கத்தக்கது. பதவியிழந்த பிரம்ம 1000 ஆண்டுகள் தவம்- 1000 கண்ணுடைய கண்ணாயிரநாதராக காட்சி. இந்திரன், திருமகள், கபாலமுனி, பதஞ்சலி வழிபட்டது. தாசிக்கு/ குருட்டுப்பெண்ணுக்கு காட்சி. வைகாசி பெருவிழா.வில்வம்- ஒன்று/ இரண்டு இலைகளுக்கு பதிலாக ஐந்து ஏழு ஒன்பது என ஒரே கொத்தில் அத்தனை இலைகள். மாகாலட்சுமி எதிரில் உள்ள காலை பைரவர், உச்சிக்கால பைரவர், அர்த்தஜாமத்து சொர்ணாகர்ஷன பைரவர் சிறப்பு. ஞானமகா குரு தலையில் குண்டலினி சக்தியுடன் சிறப்பு. ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
