gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

செல்லும் வழி: கோவைஅன்னூர்சாலை-10
தகவல்கள்:

ஊர்:கோவில்பாளயம்,# கௌசிகநதிக்கரை,சர்க்கார்சாமக்குளம்
மூலவர்:
இறைவன்:ஸ்ரீகாலகாலேசுவரர் 
இறைவி: ஸ்ரீகருணாகரவல்லித்தாயார்
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீகணபதி, ஸ்ரீகுருதட்சிணாமுர்த்தி தலையில் லிங்கத்துடன்.ஸ்ரீகரிவரதராஜர்ஸ்ரீகாலசுப்ரமண்யர்(சோமாஸ்கந்தர்),வள்ளி, தெய்வானை,  ஸ்ரீநஞ்சுண்டேஸ்வரர், ஸ்ரீசூரியன், ஸ்ரீசந்திரன், ஸ்ரீநடராஜர்-ஸ்ரீசிவகாமி
மரம்-வில்வம்,                                                                                                                                                                                                                                                                                                    தீர்:-கௌசிகநதி     
 தி.நே-0600-1230,1600-1930

                                                                                                                                                                                                                                                                                                  

சிறப்புகள்:

# 08-02-2019-குருஸ்ரீ பயணித்தது 

தொலைபேசி:0422 2654546-பகவதி குருக்கள்

சிவனின் கோபத்திற்கு ஆளான எமன் லிங்கம் பிரதிஷ்டை-வழிபாடு. காலன் வழிபட்டதால் காலகாலேஸ்வரர்.நுறையினால் செய்யப்பட்டதால் அபிஷேகம் கிடையாது.

தலவரலாறு- மார்கண்டேயன் காலம் முடிவுற்றதை அறிந்த காலன் வர அவர் வருவதை உணர்ந்த மார்கண்டேயன் சிவனை ஆலிங்கனம் செய்து தன்னைக் காப்பாற்ற வேண்ட அப்போது யமன் தனது பாசக்கயிற்றை வீச அது சிவன்மேல் பட கோபங்கொண்ட சிவன் யமனை எட்டி உதைக்க பூவுலகில் சாதாரண மனிதனாக இங்கு விழுந்தான். உலகில் இறப்பு தடைபடவே பூமாதேவி பாரம் தாங்காமல் வருந்தினாள். இங்கு வந்த யமன் தான் இழந்த சக்திதனை மீண்டும் பெற கௌசிக நதிக்கரையில் லிங்கம் செய்ய பாறை கிடைக்காமல் போக ஆற்று மணலில் குச்சி கொண்டு கீற அங்கு நீர் நுறைபொங்கி வர அந்த நுறையினால் அருகிலிருந்த விச்வாமித்திரர் லிங்கம் செய்துதர அதைக் கொண்டு பூஜை செய்து சாபம் நீங்கி விண்னுலகம் சென்றான்  எமன். எமனுக்கு அனுக்கிரஹமூர்த்தி. கொங்கு திருக்காடையூர் வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-17

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27075990
All
27075990
Your IP: 3.144.9.141
2024-04-25 12:13

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg