gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

செல்லும் வழி: காரைக்கால்-
தகவல்கள்:

ஊர்:காரைக்கால் #
மூலவர்:
இறைவன்: ஸ்ரீசோமநாதஸ்வமி
இறைவி: ஸ்ரீசோமநாயகி                                                                                                                                                                                                                                                                                                                       தாயார் :
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீகாரைக்காலம்மையார்.,ஸ்ரீ விநாயகர், ஸ்ரீடிப்பூர அம்மன், ஸ்ரீபைரவர், ஸ்ரீசூரியன், ஸ்ரீசந்திரன்.
மரம்:
தீர்:
தி.நே-0600-1200,1700-2000

சிறப்புகள்:

# 23-10-2018-குருஸ்ரீ பயணித்தது

நீதிபதி மகன் பரமனுக்கும்- தினதத்தன் மகள் புனிதவதிக்கும் திருமணம் நடந்தது. புனிதவதி சிவபக்தை. வீட்டிற்கு வந்த அடியார்க்கு உணவு படைத்து மகிழ்வார். பரமன் மதியம் உண்ணலாம் எனக் கொடுத்த 2கனியில் ஒன்றை சிவனடியார்க்கு கொடுத்தார். கணவனுக்கு ஒன்றைக் கொடுத்தார். கனி சுவையாயிருக்க இன்னொன்று எங்கே எனக்கேட்க, கணவன் கேட்கும்போது கொடுக்கமுடியாமல் போய்விட்டதே என்று வருந்திய புனிதவதி இறைவனிடம் வேண்டி இன்னொரு கனியை பெற்று பரமனிடம் கொடுக்க  இக்கனி நான்கொடுத்தது அல்ல இதன் சுவை மிகமிக அதிகம் எனக்கூற புனிதவதி நடந்ததைகூற அதை நம்பாதவன் நீ சொல்வது உண்மையானால் இறைவனிடம் வேண்டி இன்னுமொரு கனியை பெறுக என்றான். அவ்வண்ணமே இறைவனிடம் கேட்டு இன்னொரு கனியைப் பெற்று கணவனிடம் கொடுக்க பரமன் நீ மானிடப்பெண் அல்ல என்று கையெடுத்து கும்பிட்டான். வியாபாரம் செய்ய வேறு ஊர் சென்றவன் அங்கேயே ஒரு பெண்ணை மணம் புரிந்து ஒரு பெண் குழந்தைக்குத் தந்தையானான். அந்தக் குழந்தைக்கு புனிதவதி என்றே பெயர் சூட்டினான். இதை அறிந்த புனிதவதி அந்த ஊருக்குவர தன் மனைவி குழந்தைகளுடன் அவள் காலில் விழுந்து வணங்கினான். கணவனின் மனதைப் புரிந்துகொண்ட புனிதவதி அவனுக்குச் சொந்தமான இந்த உடம்பு இனி அவனுக்குத் தேவையில்லையாதலால் இறைவனிடம் தன் அழகு மறைந்து பேய் உருக்கேட்டு வேண்ட அருள். திருக்கயிலையை காலால் மிதிக்கக்கூடாது என தலையால் நடந்து சந்நிதி அடைந்தார். இந்தக் கோலத்தில் வரும் இந்தபெண் யார் என்று கேட்ட உமையிடம் உனக்கும் எனக்கும் அம்மை என்றார். அம்மா.. உனக்கு என்ன வரம் வேண்டும் எனக் கேட்ட சிவனிடம் மீண்டும் பிறவாமை வேண்டும் மீறிப் பிறந்தால் உன்னை மறவாமை வேண்டும். நடனம் புரியும்போது உன் அடிக்கீழ் இருக்க வரம் வேண்டும் என்றார். தலையால் நடந்தே திருவாலங்காட்டினை அடைந்து சிவனின் திரு ஆனந்த நடனத்தைக் கண்டு களித்து திருவாலங்காட்டுத் திருவந்தாதி, மூத்ததிருப்பதிகம் ஆகிய நூல்களை இயற்றினார். சிவ பக்தியில் மனதை இருத்தி இறைவன் திருவடியை அடைந்தார். 35/63- புனிதவதி-காரைக்கால் அம்மையார்.-மாங்கனித் திருவிழா சிறப்பு. சோமன் சாபம் தீர்ந்த தலம். காரைக்கால் அம்மையார் மணிமண்டபம் சிறப்பு,

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-27

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26934473
All
26934473
Your IP: 3.226.254.255
2024-03-29 05:34

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg