
ஊர்:திருத்தெளிச்சேரி தித-167+அ-58# காரை.கோயில்பத்து. கிரேதாயுகத்தில்-பிரம்மவனம், திரேதாயுகத்தில்-சமீவனம், துவாபரா யுகத்தில்- ஆனந்தவனம், கலியுகத்தில்-முக்திவனம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீபார்வதீஸ்வரர், ஸ்ரீபார்ப்பதீஸ்வரர், ஸ்ரீசமீவனேஸ்வரர்
இறைவி: ஸ்ரீபார்வதியம்மை
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீசத்தியம்மை, ஸ்ரீசுயம்வர்தபஸ்வினி. ஸ்ரீகிராதமூர்த்தி-வேடவடிவம். ஸ்ரீமுருகன்-வள்ளி,தெய்வானை, ஸ்ரீபைரவர், ஸ்ரீநடராஜர்-சிவகாமி, ஸ்ரீரேணுகாதேவி, ஸ்ரீசனீஸ்வரர், ஸ்ரீபிடாரி அம்மன்.
த.வி.சமபந்தவிநாயகர்.
5நிலைராஜகோபுரம்.
தீர்-சூரிய,குக,தவ,
மரம்-வில்வம்,வன்னி.
தி.நே-0600-1200,1600-2100
# 23-10-2018-குருஸ்ரீ பயணித்தது
சோழநாட்டில் பஞ்சம் ஏற்பட மக்கள் பசி பட்டினியால் வாட இட்சுவாகு வம்ச அரசன் இறைவனை வழிபட்டு நிற்க இறைவன் மழை பொழியச் செய்து உழவனாக வந்து விதை தெளித்ததால்- திருத்தெளிச்சேரி. கற்கோயில் தவம் செய்வதற்கு உகந்த இடம்.
புத்த நந்தியின் தலையில் இடிவிழச் செய்த தலம்.
பிரதோஷ விநாயகர் (அம்பாளுடன்) சிறப்பு.
ஞானசம்பந்தரை விநாயகர் 10முறை கூவி அழைத்ததால்- கூவிபத்து-கோயில் பத்து.
துவஷ்டாவின் சாபத்தால் ஒளியிழந்த சூரியன் இத்தலத்தில் தீர்த்தம் ஏற்படுத்தி இறைவனை வழிபட்டு சாபம் நிவர்த்தியானது. ஞாயிறு வைகறை சூரியபுஷ்கரணி நீராடல் சிறப்பு. அம்பரீஷன் அசுவமேத யாகம் செய்து புத்திர பாக்யம் பெற்ற தலம். அம்பரீஷ்ன்- ராஜலிங்கம், சூரியன்- பஸ்கரலிங்கம். பிரமன்- மகாலிங்கம், பிரம்மலிங்கம்.
சூரியன் பங்குனி 13 முதல் 19 வரை அஸ்தமனத்தில் லிங்கத்தின் மீது -சிறப்பு வழிபாடுகள், பாஸ்கரத்தலம்.
சம்பந்தர் சமனர்களை வென்ற பின் மன்னருக்காக தீயில் காய்ச்சிய இரும்பு பீடத்தில் அமர்ந்து சிவனைத் தவிர வேறு தெய்வமில்லை என நிரூபித்த தலம். ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
