
ஊர்:கன்னியாகுமரி#.அ-17
மூலவர்: ஸ்ரீபகவதியம்மன்-நின்றகோலம்.கன்னியாகுமரி
இறைவன்:
இறைவி:
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீபத்ரகாளி, ஸ்ரீபைரவர்.ஸ்ரீதியாகசௌந்தரி. ஸ்ரீநாகராஜர்,ஸ்ரீசூரியன், ஸ்ரீஇந்திரகாந்தவிநாயகர்
மரம்:
தீர்-11(சாவித்ரி,காயத்ரி,சரஸ்வதி,கன்யா,ஸ்தானு,மாத்ரு,பித்ரு,)
2பிரஹாரங்கள்
தி.நே-0430-1130,17-2030
#-குருஸ்ரீ பகோரா பயணித்தது(4) தொலைபேசி-04652-246223
அசுரன் கஸ்யப்பிரஜாபனின் மகன்கள் பாணன், மூகன், சும்பன், மஹிசன் ஆகியோரில் மூத்தவன் பணன் பிரம்மதேவனை நோக்கித் தவமிருந்து ஒரு கன்னிப் பெண்ணைத்தவிர மற்ற எவராலும் மரணம் நேரிடக்கூடாது என வரம் பெற்று தேவர்கள், ரிஷிகளைத் துன்புறுத்தினான். பூமியில் தர்மம் கெட்டது. அனைவரும் விஷ்ணுவிடம் சரணடைய பார்வதியைத் துதிக்கச் சொன்னார். அவர்கள் யாகத்தில் சிறுமியாக வந்து தவம் செய்தாள். கன்னியாக மாறினாள். ஈசனிடம் பக்தி கொண்டு அவரை மணம் முடிக்க தவம் மேற்கொண்டாள். சுசீந்திரம் தாணுமாலாயன் பெண்பார்த்து போனார். விபரம் அறிந்த நாரதர் அப்பெண்ணின் பிறவி நோக்கம் நடக்க சில காரியங்களைச் செய்தார். சுசீந்திரம் தானுமாலயன் இறைவனை மணக்க இருந்த தேவி- பிறவி காரணம் நிறைவேற நாரதர் சூழ்ச்சியால் கண்ணில்லாத தேங்காய், கணுவில்லா கரும்பு, நரம்பில்லா வெற்றிலையை சேவல் கூவுவதற்கு முன்னால் கொண்டுவர கேட்க சிவன் அதைகொண்டுவரச் செல்ல அவர் அவைகளை கொண்டு வருமுன் நாரதர் சேவலாகி கூவி சிவனை திருப்பியனுப்ப திருமணம் தடைபட்டது. பாணாசுரனை அழித்து கன்னிவடிவில் தவம்- வைரமூக்குத்தி பிரசித்தம். முக்கடல் சங்கமிக்கும் இடம்.
வைகாசி,புரட்டாசி திருவிழா. கன்யாபூஜை செய்தால் மழலை பாக்கியம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
