
ஊர்:ஒமாம்புலியூர்.தி.த-85+அ.41, பிரணவபுரம்
மூலவர்:
இறைவன்: 1.ஸ்ரீபிரணவவியாக்ரபுரீஸ்வரர்,ஸ்ரீதுயர்தீர்த்தநாதர்,ஸ்ரீபிரணவபுரீஸ்வரர் 2. ஸ்ரீவடதளீச்வரர்
இறைவி:ஸ்ரீபுஷ்பலதாம்பிகை,ஸ்ரீபூங்கொடிநாயகி 2. ஸ்ரீநாகவல்லி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: உள்பிரகாரத்தில் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீநடராஜர், ஸ்ரீஅண்ணாமலையார், ஸ்ரீபிரம்மா, ஸ்ரீதவக்கோலத்தில் அம்பாள், ஸ்ரீநாகர், ஸ்ரீசண்டிகேஸ்வரர்,
வெளிபிரகாரத்தில்- ஸ்ரீபத்ரலிங்கேஸ்வரர், ஸ்ரீபார்வதி, ஸ்ரீவிநாயக்ர், ஸ்ரீமுருகன் வள்ளி,தெய்வானை, ஸ்ரீஐயப்பன், ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீகஜலட்சுமி, ஸ்ரீபைரவர்,ஸ்ரீ சனிபகவான், ஸ்ரீசரஸ்வதி
3நிலைராஜகோபுரம். ஸ்ரீ
மரம்-வதரி.இலந்தை,
தீர்-கொள்ளிடம்,கௌரி,
4காலவழிபாடு.
தி.நே-0600-1200,1600-2000
இறைவன் தட்சிணா மூர்த்தியாக உமாதேவிக்கு பிரணவ பொருளை உபதேசித்த தலம். இறைவன் பிரணவப் பொருளை உமைக்கு உபதேசம் செய்தபோது அங்கு வந்த முருகனை நந்திகேசர் தடுக்க முருகன் வண்டுருவம் எடுத்து உமையில் தலையில் உள்ள மலரில் அமர்ந்தார். ஓமம்-வேள்வி சிறப்புடயது. புலி ஒன்று வேடனைத் துரத்த அருகிலிருந்த மரத்தின் மீது ஏறி அமர்ந்தான் வேடன். தூங்கினால் கீழே விழுந்து விடுவோம் என்பதால் மரத்திலிருந்த தலைகளை பரித்து கீழே போட்டுக் கொண்டிருந்தான். விடியும் வரை அவன் கீழே இறங்க காத்திருந்த புலி வேடன் வராததால் அவ்விடம் விட்டு நகர்ந்தது. அன்று சிவராத்திரி.வேடனும் புலியும் தூங்காமல் இரவு கண்விழித்திருந்தபலனால் இருவருக்கும் முக்தி கிடைத்தது. ஓம் எனும் பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்ததாலும் புலிக்கும் வேடனுக்கும் முக்தி கொடுத்ததாலும் இவ்வூர் -ஒம்+ஆம்+புலியூர். என்றனது. வேடன் துயர் தீர்த்தவர்-துயர்தீர்த்தநாதர். தட்சிணாமூர்த்தி சிறப்பு-குருமூர்த்தி தலம். வியாக்ரபாதர் வழிபட்டது. மாசிமகம் பெருவிழா. ஐம்புலியூர்-1/5. அப்பர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். இறைவனுக்கு அடுத்தபடியாக தட்சிணாமூர்த்திக்கு அபிஷேகம் .வடதளீச்வரர்- நாகவல்லி ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவருக்கு- பரிகாரத் தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
