ஊர்:கூத்தனூர்# அரிசிலாற்று தென்கரை
மூலவர்:மகாசரஸ்வதி
இறைவன்:
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீஒட்டக்கூத்தர், ஸ்ரீநர்த்தன விநாயகர்(சு), ஸ்ரீநாகர், ஸ்ரீபிரம்மா.
மரம்:
தீர்:
தி.நே.0600-1100,1600-2100
#03102003-குருஸ்ரீ பகோரா பயணித்தது-
01/07/2018- கும்பாபிஷேகம்.
பிரம்மனும் சரஸ்வதியும் சத்ய லோகத்தில் தன்னால்தான் இந்த சத்ய லோகம் பெருமை படுகிறது என்று ஆரம்பித்து சச்சரவில் முடிந்து இருவரும் ஒருவரை ஒருவர் சபித்தனர். அதன்படி இருவரும் சோழ நாட்டில் புண்னிய கீர்த்தி-சோபனை என்ற அந்தண தம்பதிக்கு பகுகாந்தன் என்ற மகனாகவும், சிரத்தை என்ற மகளாகவும் பிறந்தனர். திருமண வயதில் இருவருக்கும் தாங்கள் யார் என்ற நினைவு வந்தது. சகோதர நிலையில் உள்ள தாங்கள் திருமணம் செய்து கொண்டால் உலகம் பழிக்குமே என அஞ்சினர். பெற்றோருக்கு தெரிய வந்து அனைவரும் முடிவெடுத்து சிவனைத் துதிக்க, தம்பதியர்கள் ஒற்றுமையாக இல்லாவிட்டால் இது போன்ற குழப்பங்கள் வாழ்வில் ஏற்படும் என்பதை உணர்த்தவே இந்த பிறப்பு உங்களுக்கானது. எனினும் நீங்கள் இருவரும் இப்பிறவியில் திருமணம் செய்து கொள்ள முடியாது. எனவே சரஸ்வதியாகிய நீ இங்கேயே இருந்து பக்தர்களுக்கு செல்வத்தை வழங்க ஆசி அருள்.
சரஸ்வதிக்கு தனிக்கோவில். ஒட்டக்கூத்தர் தவம்- அருள்-கவிசக்ரவர்த்தி. கூத்தன் ஊர். ஒட்டக்கூத்தரின் கவிபாடும் திறமைக்கு பரிசாக வழங்கப்பட்ட ஊர் கூத்தனூர். பராணி நூல் பாட சரஸ்வதி தேவி அருள்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
