ஊர்:கொரநாட்டுக்கருப்பூர்.திருபாடலவனம்
மூலவர்:
இறைவன்:ஸ்ரீசுந்தரேஸ்வரர்
இறைவி: ஸ்ரீஅபிராமிஅம்மன்
தாயார்
உ:
பிறசன்னதிகள்:ஸ்ரீபெட்டிகாளியம்மன்,8புஜகாளி
5நிலைராஜகோபுரம்
மரம்-பாதிரி.
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
நாகதோஷ நிவர்த்தி, சனி கிரக தோஷ நிவர்த்தி -காலபைரவர் தலம். குபேரன் வழிபட்டு செல்வத்திற்க்கு அதிபதி. பிரம்மன் லிங்கம் நிறுவி வழிபாடு- ஞான உபதேசம் பெற்ற தலம். இந்திரன் சித்ரா பௌர்ணமியில் சாபம் நீங்கப் பெற்றது. வெள்ளி-ராகு காலம் சிறப்பு. பஞ்சகுரோசத் தலங்கள்-5/5
வரை படம்: விரிவாக்கு(enlarge)