ஊர்: கும்பகோணம்# மாலதிவனம், வில்வசேத்திரம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஆதிகம்பட்டவிசுவநாதர்,ஸ்ரீவிசுவேசர்
இறைவி: ஸ்ரீஆனந்தநிதியம்பாள்
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவில்வமர விநாயகர், ஸ்ரீநிருதிவிநாயகர், ஸ்ரீசுப்ரமணி-ஸ்ரீவள்ளி,ஸ்ரீதெய்வானை, ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீசோமாஸ்கந்தர், ஸ்ரீநடராஜர் ஸ்ரீசிவகாமி, ஸ்ரீபைரவர்,ஸ்ரீசூரியன்
மரம்: வில்வம்
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
#28032004-குருஸ்ரீ பகோரா பயனித்தது(3).
வழிபடின் 16 வகை செல்வங்களும் கிடைக்கும்
ராஜராஜ சோழன் காலத்தில் காசுகள் தயாரித்த பகுதி.
வரை படம்: விரிவாக்கு(enlarge)