ஊர்: கும்பகோணம்#
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஅபிமுகேஸ்வரர், ஸ்ரீநாரிகேளேஸ்வரர்
இறைவி: ஸ்ரீஅமிர்தவல்லி
தாயார்:
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீஆடிப்பூர அம்மன், ஸ்ரீயோக தட்சிணாமூர்த்தி, ஸ்ரீயோக பைரவர், ஸ்ரீமுருகன்,வள்ளி, தெய்வானை, ஸ்ரீசொர்ணபைரவர், ஸ்ரீஅமிர்தகடேசர், ஸ்ரீகேதாரிநாதர், ஸ்ரீவைத்தியநாதர், ஸ்ரீசோமாஸ்கந்தர்
மரம்: வன்னி
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
#28032004-குருஸ்ரீ பகோரா பயணித்தது(11)
கோவில் இல்லா ஊரில் வாழ்பவர் பாவங்கள் தீர்த்தங்களில் நீராடினால் போகும். சிருஷ்டி பீஜத்திலிருந்து தோன்றிய கேவல பிரளயத்தின் போது சிருஷ்டி பீஜம் அழியாதிருக்க பிரம்மன் சிவனை வேண்ட அழியா குடத்தைத் தயாரித்து அமிர்தம், வில்வம், தேங்காய், பூ விட்டு ஓர் உரியில் சாயாமல் வைக்க பிரளயகாலத்தில் நீரில் மிதந்து தென்திசை நோக்கிச் செல்லும்போது குடந்தை அருகே சிவன் வேடனாக வந்து அம்பு எய்த குடம் உடைந்து ஐந்து குரோச தூரம் ஆறாகப் பெருகி எட்டு திக்கும் பரவியது. சிவன் அமுதகும்பத்தை சிதைக்கும் போது குடம் வாயில் வைத்திருந்த தேங்காய் சிதறிய தலம்-அபிமுகேசம். நாரிகேளம்-தேங்காய்.
நீராட வந்த நவகன்னியர் களுக்கு நேர் முகமாக -அபிமுகம் நின்ற தலம்
வரை படம்: விரிவாக்கு(enlarge)
