gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

செல்லும் வழி: பேருந்துநிலையம்-2
படம்: sarangapani
தகவல்கள்:

ஊர்:திருக்குடந்தை.குடந்தை#தி.தே-12,கும்பகோணம். குடமூக்கு, பாஸ்கரசேத்திரம், கல்யாணபுரம், சிவவிஷ்னுபுரம், சாரங்க்ராஜன்பட்டினம். தண்டகாரண்யசேத்திரம்
மூலவர்:: ஸ்ரீசக்ரபாணிப்பெருமாள். சார்ங்கபாணி, சார்ங்கராஜா, ஸ்ரீஅபர்யாப்தாம்ருதன், சார்ங்கேசன், ஆராவமுதன்-சயனகோலம்
இறைவன்:                                                                                                                                                                                                                                            இறைவி:                                                                                                                                                                                                                                                தாயார்: ஸ்ரீகோமளவல்லிதாயார்
உற்சவர்: ஸ்ரீஆராவமுதன்4கரங்களுடன்
பிறசன்னதிகள்: பாதாளஸ்ரீநிவாசன், ஸ்ரீசேனைமுதல்வர், மேட்டுஸ்ரீநினிவாசன், பள்ளிகொண்ட ஸ்ரீரங்கநாதந்ஸ்ரீதேவி,பூதேவி, சித்ர சீனிவாசன், அய்யாகுமாரதாத தேசிகன், ஸ்ரீராஜகோபாலன், ஸ்ரீராமர், ஸ்ரீகண்ணன், ஸ்ரீஆண்டாள், கிணற்றடி ஸ்ரீராமர், ஆழ்வார்கள்
11நிலை150'ராஜகோபுரம்+7நிலை உள்கோபுரம்
தீர்-பொற்றாமரை,காவேரி,அரசலாறு
வி-வைதிக.                                                                                                  
6காலபூஜை.தேர்திருவிழா                                                                                                                                                                                                            ஆகமம்:பஞ்சதந்திரம்                                                                                                                                                                                                                     தி.நே-0630-1230,16-21

சிறப்புகள்:

#-28032004-குருஸ்ரீ பகோரா பயணித்தது(7)

தொலைபேசி-0435-2430349 

பிரளய காலத்தில் அமுதகுடம் மிதந்து இங்கு வந்தபோது சிவன் வேட வடிவில் அம்பினால் குடத்தின் மூக்கை உடைக்க அதன் வழி அமுதம் பரவியது. குடமூக்கின் வழி அமுதம் பரவியதால் குடமூக்கு-கும்பகோணம். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கங்கை, காவிரி, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, நர்மதை, கிருஷ்ணா, சிந்து, சராயூ என ஒன்பது நதிகள் ஒன்றுகூடி மகாமக குளம், இங்குள்ள பொற்றாமரைக் குளம் பின் காவிரியிலும் நீராடுவதாக ஐதீகம். 8கைகளுடன் சக்ரவடிவ தாமரைப்பூவுடன் 6கோணயந்திரத்தில் காட்சி. மனக்கவலைகள் தீரும். 

3மூர்திகளில் சாந்தம் நிறைந்தவர் யாரெனஅறிய திருமாலின் நெஞ்சில் பிருகு உதைத்ததால் அங்கிருந்த லட்சுமி அவமானமடைந்து பூவுலகில் மறைந்து இருக்க தான்செய்த பாவம்தீர பிருகு ஹேமரிஷியாகி திருமகளை கோமலவல்லி என வளர்த்து சார்ங்கம் வில்லுடன் வைதீக விமானத்தில் வந்த பெருமாளுக்கு மணம் செய்ய தவம். பிருகுக்கு அருள்.

தட்சினாயின, உத்ராயன வாசல். சித்திரை தேர் சிறப்பு.

சாரங்கம்- மான், சார்ங்கம்- வில். மாசி- தெப்போற்சவம். கர்ப்பக்கிரகம் ஒரேகல்லில் தேரின் வடிவில்.

பொற்றாமரையில் பலகாலமிருந்து தவம் புரிந்த கோமளவல்லியை மணம்.

தான் எழுந்தருளிய ரதத்துடன் தங்கியதால் கர்ப்ப கிரகம் யானை குதிரை கூடிய ரத உருவத்தில்-

வைகுண்டமாக கருதப்படுவதால் சொர்க்க வாசல் கிடையாது-பூலோக வைகுண்டம். 

பங்குனி, சித்திரை விழா. தாயாரின் அவதாரத்தலம்- முதலில் தாயார் பின் ஆராவமுதன் வழிபாடு. நம்மாழ்வார் ஆராவமுதே எனத் தொடங்கி 10 பாசுரங்கள்- ஆராவமுதன்.

திருமிசை ஆழ்வாருக்கு சிறிது எழுந்திருந்து சேவை சாதித்ததால்- உத்தானசாயி.  

ராஜகோபுரம் கட்டிய ஊழியர் லட்சுமிராராயணசுவாமிக்கு வாரிசு இல்லாததால் சுவாமி ஐப்பசி அம்மாவாசை சிரார்த்தம்.

மகாலட்சுமியின் கோபத்திற்கு பயந்து புதரில் ஒளிந்தவர்- பாதாளசீனிவாசன்

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-31

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27071674
All
27071674
Your IP: 18.226.150.175
2024-04-24 19:56

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg