ஊர்:சோமங்களம்#.இராஜசிகாமணிசதுர்வேதிமங்கலம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீசோமநாதர்
இறைவி: ஸ்ரீகாமாட்சி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீசதுரதாண்டவமூர்த்தி- ஸ்ரீநடராஜர், ஸ்ரீசந்திரன்
தீர்-சோம.
மரம்-சரக்கொன்றை,
வி-கஜபிரஸ்டை.
தி.நே.07-1030,17-19.
#02102009-குருஸ்ரீ பகோரா பயணித்தது
1000 ஆண்டுகள் பழமை. நான்கு வேதங்களை ஓதிய பிராமணர்கள் வாழ்ந்த சதுர்வேதிமங்கலம்- சோமங்கலம். தட்சன் மகள் 27 பேரை மணந்த சோமன்-ரேவதி மீது மட்டும் குளிர்ந்த பார்வை வீச மற்றவர்கள் தந்தையிடம் கூற அவர் சபிக்க சந்திரன் தன் சோபையிழந்து இங்கு தவமிருந்து முற்றிலும் தேயாது, தேய்வதும், மறைவதுமாக ஒரு வட்ட சுழற்சியில் வர அருள். சந்திரன் வழிபட்டு பேறு-சோமங்கலம். சோமகாந்தன் என்ற அரசன்மீது வேற்று நாட்டு அரசன் போர் செய்ய வந்தபோது படைவீரர்கள் கோவில் பணியிலிருந்ததால் சோமநாத ஈசுவரரிடம் வேண்ட இறைவன் ஆணைப்படி நந்தி தேவர் எதிரி படைகளை விரட்டி மேலும் இடையூறு வராமல் இருக்க நந்தி திரும்பியுள்ளது. சந்திரபலம் குன்றியவர்கள் வழிபாடு சிறப்பு. சதுரதாண்டவ மூர்த்தி- நடராஜர். சந்திரன் பரிகாரதலம். சென்னை-நவகிரகத்தலங்கள்-2/9
வரை படம்: விரிவாக்கு(enlarge)
