
ஊர்:குன்றத்தூர்#வடநாகேஸ்வரம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீநாகேச்சுவரசுவாமி
இறைவி: ஸ்ரீகாமாட்சியம்மன்
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீஉச்சிஷ்ட,நர்த்தன,வழஞ்சுழிகணபதிகள். ஸ்ரீசத்யநாராயணர். ஸ்ரீகாளிங்கநர்த்தனர், ஸ்ரீமகாவிஷ்ணு, ஸ்ரீபிட்சாடனார், ஸ்ரீசனிபகவான்.
5நிலைராஜகோபுரம்.
2பிரகாரங்கள்.
தீர்-சூரியபுஷ்கரணிகுளம்
மரம்-செண்பகம்.
தி.நே.0630-12,17-21.
#13052007-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
தொலைபேசி-044 24780436.
850 ஆண்டுகள் பழமை. வடதிரு நாகேச்சுவரம். பெரியபுராணம் பாடிய சேக்கிழார் அவதாரத்தலம். கும்பகோணம் அருகிலுள்ள திருநாகேஸ்வரம் சென்று வழிபட்ட சேக்கிழார் தினமும் அவரை வழிபட தன் ஊரில் அதே அமைப்பில் மன்னன் அநாபச் சோழன் உதவியுடன் ஈசைனைப் பிரதிஷ்டை செய்தார்-நாகேஸ்வரசுவாமி. முதலில் பிரதிஷ்டை செய்த லிங்கம் பழுது பட்டதால் சூரிய புஷ்கரணி குளத்தில் போட குளத்து நீர் ரத்தச் சிவப்பானது. அர்ச்சகர் கனவில் தோன்றி மீண்டும் பிரதிஷ்டை செய்ய ஆணை. குளத்து நீர் தெளிந்தது. இரண்டாவது லிங்கம் அருணாசலேஸ்வரர் பிரதிஷ்டை. சித்திரை பிரமோற்சவம். வைகாசி- சேக்கிழர் குரு பூஜை. தைப்பூசம் தெப்பத்திருவிழா. புரட்டாசி- நிறைமணிக்காட்சி. காலசர்ப்ப தோஷ பரிகாரத்தலம். ராகு பரிகாரதலம். சென்னை-நவகிரகத்தலங்கள்-4/9
வரை படம்: விரிவாக்கு(enlarge)
